Continuous Care Coordination Center – 4C for Fever

Continuous Care Coordination Center provides continuous medical guidance, remote monitoring, and coordinated care for patients with fever-related illnesses. Through telemedicine and home-based support, the service ensures timely interventions, improved recovery, and safe, accessible care beyond the hospital setting.

கிளினிக்குகள்

கிளினிக்குகள் ஆலோசகர்கள்இ மருத்துவர்கள்இ தாதியர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. கிளினிக்குகளை ஒருங்கிணைத்தல்இ கிளினிக் பதிவேடுகளை பராமரத்தல் மற்றும் கிளினிக் புத்தகங்களை சேமித்து வைப்பது ஆகியவை தாதிய அதிகாரியின் பொறுப்பாகும்.

சுகாதார ஊக்குவிப்பு பிரிவு

இந்த பிரிவு மருத்துவமனையில் நிலையான ஆரோக்கியமான சூழலை நிறுவ மருத்துவமனை சமூகத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. இந்த பிரிவின் செயல்பாடுகளின் முக்கிய பகுதிகள் நோயாளிகளுக்கு குணப்படுத்தும் சூழலை உருவாக்கி, அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குகின்றன.

பல் மருத்துவ பிரிவு

பல் பிரிவு ஒரு வெளிநோயாளர் சேவையாகும். இது NIIDயின் மற்றொரு வெற்றிப் பிரிவு. இந்த அலகு அதிநவீன பல் நாற்காலிகள் மற்றும் பிற வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடத்தில் அமைந்துள்ளது. இந்த அலகுக்கு இரண்டு பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர் மற்றும் இது சமூகத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க சேவையை வழங்குகிறது

உங்கள் உடல்நலம், எங்கள் முன்னுரிமை

கிளினிக் அட்டவணை

கிளினிக்குகள் ஆலோசகர்கள்இ மருத்துவர்கள்இ தாதியர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. கிளினிக்குகளை ஒருங்கிணைத்தல்இ கிளினிக் பதிவேடுகளை பராமரத்தல் மற்றும் கிளினிக் புத்தகங்களை சேமித்து வைப்பது ஆகியவை தாதிய அதிகாரியின் பொறுப்பாகும்.

கிளினிக் நாள் நேரம்
மருத்துவம் செவ்வாய் மற்றும் வியாழன் 8:00 முப - 2:00 பிப
இன்சுலின் புதன்கிழமை 8:00 முப - 2:00 பிப
ஆஸ்துமா திங்கள்கிழமை 8:00 முப - 2:00 பிப
தோல் மருத்துவம் புதன் மற்றும் வெள்ளி 8:00 முப - 2:00 பிப
ரத்தக்கசிவு திங்கள்கிழமை 8:00 முப - 2:00 பிப
Paediatric வெள்ளி மற்றும் சனிக்கிழமை 8:00 முப - 2:00 பிப
எச்.ஐ.வி புதன்கிழமை 8:00 முப - 2:00 பிப
யானைக்கால் நோய் மாதத்தின் முதல், மூன்றாவது வெள்ளி 8:00 முப - 12:00 பிப
ஊட்டச்சத்து புதன் மற்றும் வெள்ளி 8:00 முப - 2:00 பிப
Chikungunya Clinic - 1st Visits புதன்கிழமை 12:00 பிப - 4:00 பிப
Chikungunya Clinic - Second visits Saturday 9:00 முப - 12:00 பிப